உலகில் மிகவும் அழகான முகமுடைய 10 பெண்கள்.

பெண்மை என்றாலே அழகு, அன்று முதல் இன்று வரை அனைத்து வர்ணனைகளும் பெண்களை குறித்தே இருக்கும்.ஒரு பிரபல நாளிதழ் ஒன்று உலகின் உள்ள பெண்களின் அழகான பத்து முகங்களை வெளியிட்டுள்ளது.அதை பற்றியது தான் இந்த கட்டுரை.

10. கேமில்லா பெல்லி (Camilla Belle)
அமெரிக்க நடிகையான கேமில்லா பெல்லி இந்த பட்டியலில் 10 வது இடத்தை பிடித்திருக்கிறார்.இவர் ஹாலிவுட்டில் 10000BC, பிரேக்அவே என பல படங்களில் நடித்திருக்கிறார்.

9.கோல்ஷிஃப் ஃபாரஹானி (Golshifteh Farahani)
இவர் ஈரானிய நடிகை,இசையமைப்பாளர் மற்றும் பாடகியான பாரஹானி இந்த வரிசையில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார்.

8. ஜு ஜிங்கி (Ju Jingyi)
சைனீஸ் நடிகை மற்றும் பாடகரான ஜூ ஜங்கி 8வது இடத்தில் இருக்கிறார்.

7.அடிலெய்ட் கேன் (Adelaide Kane)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் இந்த வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறார்.

6. ஜோர்டன் டன் (Jourdan Dunn)
ஆங்கில மாடல் அழகியும் நடிகையுமான ஜோர்டன் டன் இந்த வரிசையில் 6வது இடத்தில் இருக்கின்றார்.

5.நானா இம் ஜின்-ஆ (NANA Im Jin-Ah)
தென்கொரியாவை சேர்ந்த இவர் இந்த வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறார்.இவர் பலரால் மிகவும் அழகான பெண் என்றும் அழைக்கப்படுவார்.

4. சாரா கடோன் (Sarah Gadon)
கனடாவை சேர்ந்த இவர் இந்த வரிசையில் 4வது இடத்தில் இருக்கிறார்.மேலும் இவர் கன்னடாவில் குறிப்பிட வேண்டுய அழகி.

3.சோ ட்சு-யு (Chou Tzu-yu)
தைவானை சேர்ந்த இந்த பாடகி இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.இவர் k-பாப் கேர்ல் என்ற பட்டு குழுவில் இருக்கிறார்.

2. திலேன் பிளொண்டோவ் (Thylane Blondeau)
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.இவர் அந்நாட்டின் கால்பந்து ஆட்டக்காரர்.

1.லிசா சோபரானோ (Liza Soberano)
பிலிப்பினே-அமெரிக்கா நடிகை மற்றும் மாடல் அழகியான இவர் இந்த வரிசையில் முதலில் இருக்கிறார்.இவரின் முகமே உலகின் மிக அழகிய முகம்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments