உலகில் அதிக ஆபாச படம் பார்க்கும் முதல் 10 நாடுகள்.

நாளுக்கு நாள் ஆபாச படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் இருக்கிறது. இன்று உலகில் மிகவும் வளர்ந்து வரும் ஒரு லாபமிக்க ஒரு தொழிலாக இது இருக்கிறது.சென்ற ஆண்டு வரை உலகில் அதிகமாக ஆபாச படம் பார்த்த நாடுகளின் பட்டியல் தான் இது.
10.பிரேசில்

அதிகமாக ஆபாச படம் பார்ப்பதில் பிரேசில் 10 வது இடத்தில் உள்ளது.மேலும் இவர்கள் அதிகமாக ஆபாச வீடியோ கேம்கள் மீதும் ஆர்வம் கொண்டுள்ளார்களாம்.

9.இத்தாலி

அதிகமாக ஆபாச படம் பார்ப்பதில் இத்தாலி 9வது இடத்தில் உள்ளது.இவர்கள் ஐரோப்பிய ஆபாச படம் பார்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர்.

8.ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய இந்த வரிசையில் 8வது இடத்தில் உள்ளது.

7.ஜெர்மனி

ஜெர்மனி இதில் 7வது இடத்தில் உள்ளது.ஜெர்மனி 2013 வரை முதல் 5 இடத்திற்குள் இருந்தது குறிப்பிடதக்கது.

6.பிரான்ஸ்

பிரான்ஸ் இதில் 6வது இடத்தை தக்கவைத்துள்ளது.இங்கு அதிகமானோர் இதை விரும்புகின்றனர்.

5.ஜப்பான்

ஜப்பான் இதில் 5வது இடத்தில் உள்ளது.ஜப்பான் இந்த வரிசையில் தற்போது மிக முன்னேற்றத்தை கண்டுள்ளது.

4.இந்தியா

இந்தியா இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது.2015ல் இந்தியா 3வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தியாவில் ஆதிகம் தேடிய ஆபாச நடிகை சன்னி லியோன் தான்.

3.கன்னடா

கன்னடா இதில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கன்னடா முன்பு 4 வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2.யுனைடெட் கிங்டம்

இந்த வரிசையில் uk 2வது இடத்தில் உள்ளது. இங்கு ஆபாச படங்கள் மக்களுடன் பின்னி பிணைந்து விட்டது.

1.அமெரிக்கா

அமெரிக்க எந்த வரிசையை எடுத்தாலும் அதில் முதல் இடத்தில் இருக்கும்.இங்கு தான் உலகில் அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கப்படுகிறது.

  • மேலும் இதுப்போன்ற தகவலை பெற எங்களை பின் தொடருங்கள்.
  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments