உலகின் மிக அழகான 10 நீர்வீழ்ச்சிகள்
அருவியின் அருகில் அதன் சாரல் படும் தொலைவில் நின்று அதனை ரசித்து கொண்டிருந்தாள் நமது மனதில் உள்ள துன்பங்கள் எல்லாம் அதில் கரைந்துவிடும்.இதற்கு காரணம் அதன் அழகு தான் காரணம்.பொதுவாக அருவி என்றாலே அழகு தான்,ஆனால் அதிலும் உலகில் உள்ள மிக அழகான முதல் 10 அருவிகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
10.ஒகேனக்கல்
உலகின் உள்ள முதல்10 அருவிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒகேனக்கல் அருவி இருப்பது நமக்கு பெருமை தான்.இதற்கு இந்தியாவின் நையாகர என்று பெயரும் உள்ளது.இது மிகவும் சுத்தமான ஒரு அருவி.
9.பிளிட்வைஸ் நீர்வீழ்ச்சிகள், குரோஷியா
இந்த நீர்வீழ்ச்சிகள் இந்த வரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளது.இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒன்றாகும்.
8.கஸ்காடா கராகோல் நீர்வீழ்ச்சிகள், பிரேசில்
பிரேசிலில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்த வரிசையில் 8 வது இடத்தில் உள்ளது.இந்த நீர்வீழ்ச்சி 476 மீட்டர் உயரம் உடையது.
7.யோசமிடீ நீர்வீழ்ச்சி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இந்த நீர்வீழ்ச்சி வட அமெரிக்காவின் மிக உயமான நீர்வீழ்ச்சி ஆகும்.இது 2424 அடி உயரமுடையது.
6.இகுவாசு நீர்வீழ்ச்சி, பிரேசில் மற்றும் அர்ஜென்டீனா எல்லை.
இந்த அருவி பிரேசிலுக்கும் அர்ஜெண்டினாவிற்கும் இடைய உள்ளது.இது இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது.
5.டெடியன் வாட்டர்ஃபேல்ஸ், சீனா
சீனாவில் உள்ள இந்த அருவி இந்த வரிசையில்5வது இடத்தில் உள்ளது.இது சீனா மற்றும் வியட்நாம் எல்லையில் இருக்கின்றது.
4.துகல நீர்வீழ்ச்சி, தென்னாப்பிரிக்கா
இந்த நீர்வீழ்ச்சி தான் உலகின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சி.இது 3110அடி உயரமுடையது.
3.நையாகர நீர்வீழ்ச்சி, அமெரிக்க
அமெரிக்கா மற்றும் கன்னட நாட்டுகளுகிடையே உள்ளது இந்த நையாகர நீர்விழ்ச்சி.
1.ஏஞ்சல் நீர்வீழ்ச்சிகள், வெனிசுலா
இந்த நீர்வீழ்ச்சி தான் உலகின் மிக உயரமான மற்றும் அழகான நீர்வீழ்ச்சி.இதன் உயரமே இதன் கொள்ளை அழகிற்கு காரணம்.
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment