தாஜ்மஹாலில் மறைந்திருக்கும் மர்மங்களை பற்றி தெரியுமா
உலகின் ஏழு அதியங்களில் ஒன்று தான் ஷாஜகான் மும்தாஜுக்காக கட்டிய தாஜ்மஹால்.இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் ஒரு முக்கியமான ஒரு சுற்றுலா தளமாகவும் இது விளங்குகிறது.இதனை பற்றிய ஓரளவு தகவல் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இன்றும் யாராலும் விளக்கம் தரமுடியதா தாஜ்மஹாலில் ஒளிந்திருக்கும் பல மர்மங்களை பற்றியும் நாம் அறியாத தகவல்களை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
| Taj mahal |
1.தற்போது இருக்கும் தாஜ்மகாலை போல் ஒரு கருப்பு தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டுவதற்கு திட்டம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
2.தாஜ்மஹாலின் மதிப்பு 300 வருடங்களுக்கு முன்பே 30 பில்லியன் கோடி(30,000,000,000) இந்திய ரூபாயாக இருந்தது. தற்போது இதன் மதிப்பு 65 பில்லியன் கோடி(65,000,000,000) இந்திய ரூபாய் ஆகும்.
3.தாஜ்மஹாலில் எந்த ஒரு தவறும் இருவிட கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து கட்டப்பட்டது.உலகில் உள்ள நேர்த்தியான கட்டிடங்களில் இதுவும் ஒன்று.
4.இதுபோன்ற ஒரு சிறப்பான கட்டிடத்தை யாரும் கட்டிவிடக்கூடாது என்பதற்காக, இதனை 22 வருடம் செலவழித்து காட்டியுள்ளார்.மேலும் இந்த கட்டிட பணியில் ஈடுபட்டவர்களின் விரல்கள் வெட்டபட்டதாகவும் ஒரு கதை உலாவிக்கொண்டிருக்கிறது.
5.தாஜ்மஹாலின் உள்ளே இரு சிறிய ஓடை உள்ளதாக கூறப்படுகிறது. இது ஷாஜகானை பழிவாங்குவதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
6.தாஜ்மஹாலின் உள்ளே உள்ள இந்த ஓடையின் மூலம் எங்குள்ளது என யாருக்கும் தெரியாத மர்மமாக இருக்கிறது.
7.தாஜ்மஹாலின் உள்ளே ஒரு பெண்ணின் அழுகுரல் அடிக்கடி கேட்பதாக ஒரு தகவலும் உள்ளது.
8.தாஜ்மஹால் முன்னதாக ஒரு சிவன்கோவிளாக இருந்தாகவும் அதற்கு ஷாஜகான் மருவுறுவம் கொடுத்ததாகவும் சிலரால் கூறப்படுகிறது.
9.தாஜ்மஹாலில் தூண்கள்,நிலநடுக்கம் வந்தால் மஹாலின் மீது விழாமல் வெளியே விழும்படி வடிவமைக்கபட்டுள்ளது.
இப்படி பல மர்மங்களும் கேள்விகளும் தாஜ்மஹாலினுள் அடங்கியிருந்தாலும்,அதனை வெளியில் இருந்து பார்க்கும் போது கிடைக்கும் நிம்மதி,அதனை மறைத்துவிடுகிறது.
- மேலும் இதுப்போன்ற தகவலை பெற எங்களை பின் தொடருங்கள்.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment